Monthly subscription, premium package, featured listing, promotion என எந்த மேஜிக்கும் இல்லை இங்கே. உங்களுக்கு எங்கள் Pricefinder.in மூலமாகவோ அல்லது நாங்கள் இலவசமாக வழங்கும் இணையதளம் மூலமாகவோ உங்கள் வரும் ஒவ்வொரு ஆர்டருக்கும், நன்றாக கவனிக்க உங்களுக்கு வரும் லீடுகளுக்கு அல்ல! உங்களுக்கு வியாபாரம் முடிந்தால் நீங்கள் மிகச்சிறிய Platform service fee வழங்குவீர்கள். அவ்வளவுதான். எந்தவித முன்பணமோ, எந்தவித கவர்ச்சிகரமாக திட்டமோ இல்லை.
Pricefinder.in யில் உள்ள வெண்டார்களின் product catalog அப்படியே வெண்டாரின் இணையத்தளத்தில் பிரதிபலிக்கும் என்பதால் நீங்கள் Pricefinder.in இணையத்தளத்தில் மாற்றம் செய்தால் போதும் அதுவே உங்கள் இணையத்தளத்தில் மாறிவிடும்.
ஒவ்வொரு லீடும், ஆர்டரும் சப்போர்ட் டிக்கெட்டாக கிரியேட் செய்யப்படும். அந்த சப்போர்ட் டிக்கெட்டை Pricefinder.in தொடர்ந்து டிராக் செய்யும் அது எங்கள் கஸ்டமர்களின் நலனுக்காக. அந்த சப்போர்ட் டிக்கெட் close செய்யும்வரை நாங்கள் இருதரப்பையும் உன்னிப்பாக கவனிப்போம்.
Bring Your Own Domain அடிப்படையில் இணையத்தளம் எங்கள் ப்ளாட்பார்முடன் இணைக்கப்படும். எனவே நீங்கள்தான் உங்கள் இணையதள முகவரியை வாங்கவேண்டும்.
Claim listing இல்லை என்றாலே அவை வெண்டார்களால் மேனேஜ் செய்யப்படுகிறது என்று அர்த்தம். Verified, Gold seller போன்ற எந்த விதமான டேக்கிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.
எங்கள் மூலமாக வியாபாரம் செய்யவேண்டும் என்றால் தாராளமாக நீங்கள் எங்களை தொடர்புகொள்ளலாம். நாங்கள் நல்ல ரேட்டுக்கு முடித்துகொடுக்கிறோம்.
இன்னும் ஏன் தயக்கம் வியாபாரிகளே உடனே இணையுங்கள் எங்கள் pricefinder.in யில்.
