#madipakkam மடிப்பாக்கத்தில் நீங்கள் கடையோ அல்லது சர்வீஸ் பிஸினஸோ நடத்தி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இது உங்களுக்கானதுதான். நாங்கள் இப்பொழுது புதிதாக தொடங்கி இருக்கும் pricefinder.in யில் உங்கள் கடையை இணைப்பதன் மூலம் உங்கள் price catalog ஐ நீங்கள் எங்கள் தளத்தில் இலவசமாக அப்லோட் செய்யலாம். இதன்மூலம் உங்கள் கடையில் விற்கும் பொருட்களை அனைவரும் பார்க்கமுடியம் அத்துடன் அவர்கள் மற்ற கடைகார்ரகளின் ரேட்டுடன் அதனை ஒப்பிட முடியும்.
கஸ்டமர் விரும்பினால் அவர் pricefinder.in மூலமாகவே உங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிடுவார். அதுமட்டுமல்ல உங்கள் கடையின் ஆஃபர்களை இலவசமாக ஏற்றுங்கள் இதன்மூலம் பலருக்கு அது ரீச் ஆகும்.
நீங்கள் கடையை திறந்திருக்கும் நேரத்தை opening hours என்பதில் கொடுக்கலாம். நீங்கள் கடையை சற்று தாமதமாகவோ அல்லது கொஞ்சம் சீக்கிரமாகவோ திறந்து இருக்கிறீர்கள் என்றால் அதையும் ஒரு பட்டன் கிளிக் மூலம் அப்டேட் செய்யலாம். திடீர் விடுமுறை என்றாலும் அதனை நீங்கள் உங்கள் கஸ்டர்களுக்கு அறிவிக்கலாம். இவை அனைத்தும் இலவசம்.
நீங்கள் எங்கள் தளத்தின் மூலம் ஆர்டர் பெற்றால், அதில் மிகவும் சிறிய சதவீதத்தை மட்டும் எங்களுக்கான கட்டணமாக கொடுக்கவேண்டும். இணைவதற்கு ஆர்வமுள்ளோர் இன்றே எங்களை தொடர்புகொள்ளுங்கள். [email protected]