Detailed Information
கல்லூரியில் படித்தபோது துணிதுவைத்து பழக்கம். எப்படி அயன் செய்கிறோமோ அப்படிதான் நான் துணிக்கு பிரஷ் போடுவேன். பின்பு மீண்டும் இந்த ஒரு மாதத்திற்கு அப்படிதான் துணி துவைத்தேன். பிறகுதான் வாஷின்மிஷினில் எப்படி துணி துவைப்பது என்று கற்றுகொண்டேன். அட இது ரொம்ப ஈசியாக இருக்கிறதே
இது தெரியாமல் கல்லூரி காலத்தில் எப்படி துணி துவைத்தேனோ இன்னமும் அப்படி துவைத்திருக்கிறனே என நினைத்து கொண்டேன். செமி ஆட்டோமேட்டிக் வாஷங்மெஷின் மீது ஒரு ஆர்வம் வந்து விட்டது. அடுத்த வாஷிங் மெஷின் லேட்டஸ்டாக இன்னும் நிறைய facility இருப்பதுபோல் வாங்க ஆர்வம் வந்துவிட்டது.
Contact Us