WordPress – நீங்கள் உங்களுக்கான வெப்தளம் உருவாக்க வேண்டும் என நினைத்தால் கண்னை மூடிகொண்டு WordPress க்கு ஓகே சொல்லலாம். ஏன் எனகிறீர்களா? காரணம் இருக்கிறது.
CMS யில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான் இந்த WordPress. மிகவும் எளிதான விஷயங்களை வழங்கவதாலேயே இது மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
போஸ்ட்
பேஜ்
இரண்டோடு கதை முடிந்தது.
ப்ளாக் எழுத வேண்டுமா போஸ்டில் எழுதுங்கள். இணைய பக்களங்களை உருவாக்கவேண்டுமா பேஜில் எழுதுங்கள்.
கூடுதலாக ஒரு Contact form வேண்டுமா, இருக்கவே இருக்கிறது Contact 7 plugin. வேறு எந்த feature வேண்டுமானாலும் நீங்கள் நிமிடத்தில் இண்ட்ஸ்டால் செய்து டெஸ்ட் செய்து பார்த்துவிடலாம்.
இதை உருவாக்கியவர்கள் இதனை இலவசமாக கொடுக்கிறார்கள் ஆனால் theme design செய்யும் நாங்கள் ஒரு சிறிய தொகையை வாங்குகிறோம் 😉 எதற்கு இந்த தொகையை வாங்குகிறீர்கள் என மன்டையை உடைத்துகொள்ளவேண்டாம். WordPress ஐ உருவாக்கியவர்வர் இரண்டு வழிகளில் சம்பாதிக்கிறார்கள். ஒன்று wordpress.com ஹோஸ்டிங்கில் ஹோஸ்ட் செய்வதன்மூலம். மற்றொன்று premium plugins மூலமாக. Theme design யில் அவர்கள் இறங்கவில்லை எனக்கு தெரிந்து.
தீம் டிசைன் என்பது பல்வேறு அம்சங்களை கொண்டது. முதலில் mockup ரெடி செய்து அது ஓகே ஆனால்தான் அந்த டிசைனை wordpress வுடன் இன்டகிரேட் செய்வோம். அதனால் இது நேரம் பிடிக்கிற வேலை. இதற்கு1.5 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை ஆகலாம். நாங்கள் சொல்வது தீம் டிசைன் மற்று இன்டகிரேஷன் செய்வதற்கு மட்டும்.
என்ன மாதிரியான டிசைன் வேண்டுமானாலும் எங்களால் WordPress அல்லது Woocommerce யில் கொண்டுவர முடியும். உங்களின் கற்பனைக்கு நாங்கள் உயிர் கொடுக்கிறோம்.
எனக்கு அந்தளவுக்கு பட்ஜெட் இல்லை என்னிடம் இருப்பது 20000 ரூபாயிக்கும் கீழ்தான் என்றால் உங்களின் சரியான தேர்வு தீன்பாரஸ்ட் போன்றவற்றில் கிடைக்கும் premium themes தான். அதனை இன்ஸ்டால் செய்து customization செய்வதற்கு 20000 ரூபாய்க்கு கீழ் இருந்தால் போதும்.
உங்களுக்கு வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் [email protected]