Why are articles, property, and QA listings added to Pricefinder?

0.000
Last Modified
Detailed Information

ஏன் இது சம்பந்தம் இல்லாமல் articles, property, qa (அடுத்து வருகிறது) என நீங்கள் நினைக்கலாம். அதை தெளிவுபடுத்துவது எனது கடமை என்று நினைக்கிறேன்.

Articles என்ற ஒன்றை வைத்ததன் காரணம், வியாபாரிகளும் தங்களுக்கான ப்ளாக்கை தாங்களே எழுதி கொள்ளட்டும் என்றுதான். முக்கியமாக சில நல்ல கருத்துக்கள் இதன்மூலம் கிடைக்ககூடும். உதராணத்திற்கு ஒரு டாக்டரின் கட்டுரை, ஒரு ஆடிட்டரின் கட்டுரை, ஒரு எலக்ட்ரிஷியனின் கட்டுரை, டெவலப்பரின் கட்டுரை என அடுக்கிகொண்டே போகலாம். அவை அனைத்தும் ஒரு knowledge base உருவாக்கம்பெறும் என்பது என்னுடைய நம்பிக்கை அதனல்தான் articles என்று ஒன்றை வைத்திருக்கிறேன்.

Property என்பது சென்னையில் இந்த காலகட்டத்தில் அவசியமான ஒன்று. வீடு, கடை, அலுவலகம் என அனைத்தும் paid premium இல்லாமல் அனைவரும் போஸ்ட் செய்யவேண்டும் அது அனைவருக்கும் இலவசமாய் போய் சேரவேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. அத்துடனை நாங்கள் கஸ்டமர் சென்ட்ரிக் கம்பெனி என்பதால் கஸ்டமர்களின் property சேவைகளையும் இதில் இணைக்க வேண்டியதாக இருக்கிறது.

QA: கேள்வி பதில் லிஸ்டிங். இந்த தளம் பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு இயங்கும் தளம் என்பதால், கஸ்டமர்கள் தங்களுக்கு பொருட்களின் விலையை அறிய முற்பட வேண்டும் என்றால் இதில் போஸ்ட் செய்யலாம், இதில் யார் வேண்டுமானாலும் அந்த கேள்விக்கு பதில் அளிக்கலாம். இதே கேள்வியை வேறொருவர் தேடும்போது முன்பே அதற்கு பதில் அளிக்கப்பட்டிருந்தால் அவருக்கு கூடுதல் சந்தோஷமாக இருக்கும் அல்லவா அதற்குதான் இது. இதை நீங்கள் ஒரு Knowledge Base ஆக எடுத்துகொள்ளலாம். அந்தந்த பகுதியில் அந்தந்த கேட்டகரிகள் என்னென்ன கேள்வி பதில்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு விவாதிக்கப்பட்ட சப்ஜெக்ட் மீது ஒரு knowledge வரும். இதில் கஸ்டமர்கள், வெண்டார்கள் அனைவரும் பங்கெடுத்தால் சிறப்பான வகையில் இது செயல்படும் இதனால் பலர் பயன் அடைவார்கள்.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories