உங்கள் கடை மற்றும் பொருட்கள் Google Search யில் வருவதற்கு முதலில் நீங்கள் தனி இணையத்தளமோ அல்லது மார்கெட்ப்ளேஸிலோ ஏற்றிருக்கவேண்டும்.
ஆனால் இணையத்தளம் தயார் செய்வதற்கு எப்படியும் 1000 அல்லது 2000 ரூபாய் இல்லாமல் ஆகாது. உதராணத்திற்கு ஒரு .in domain வாங்குவதற்கே எப்படியும் 600 அல்லது 700 ஆகும். பிறகு செர்வர். கூட்டி கழித்து பார்த்தால் குறைந்தது 2000 ரூபாய் இல்லாமல் இணையத்தளம் ஆரம்பிக்க முடியாது.
பைசா செலவு இல்லாமல், உங்கள் கடை மற்றும் பொருட்களை இணையத்தில் ஏற்றி அதனை கூகுள் செர்ச்சில் கொண்டுவருவதற்கு pricefinder.in தளம் வழிவகுக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் உங்களுக்கான இணைய முகவரியை pricefinder.in/store என்று நீங்கள் பெற்றுகொள்ளுங்கள். இதனை நீங்கள் உங்கள் கஸ்டமர்களுக்கு கொடுத்து அவர்களை ஆன்லைன் மூலம் ஆர்டரும் செய்ய சொல்லலாம்.
அதோடு மட்டுமல்ல நீங்கள் உங்கள் கடைக்கோ, கம்பெனி சார்பாகவோ, அல்லது நீங்கள் வழங்கும் சர்வீசுக்கோ blog எழுதலாம். எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். இப்படி articles எழுதுவதன் மூலம் உங்கள் கஸ்டமர்கள் உங்களை பற்றி உங்கள் கடையை பற்றி மேலும் தெரிந்துகொள்ள உபயோகமாக இருக்கும். இதோ articles லிங்க் https://pricefinder.in/articles/
கேள்வி பதில், offers, என ஒரு கடைக்கோ அல்லது கம்பெனிக்கோ தேவைப்படும் அனைத்து லிஸ்டிங்கும் நீங்கள் இலவசமாக பதிவிடலாம். முக்கியமாக அனைத்தும் உங்கள் கடையின் கீழ் வரும்போது அது கஸ்டமர்களுக்கு உங்களின், கடை முகவரி, கடை நேரம், கடையில் விற்கும் பொருட்கள், நீங்கள் எழுதிய articles, உங்களின் offers, உங்களின் கேள்வி பதில்கள் என்று அனைத்தும் ஒரு குடையின் கீழ் வரும்போது, அது கஸ்டமர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இதோ நண்பர் ஒருவர் தன்னுடைய கடையை இதில் இணைத்திருக்கிறார் அவருடைய முகவரி https://pricefinder.in/store/ayush-siddha-and-ayurveda-pharmacy/
இதுபோல் உங்கள் கடைக்கும் இலவசமாக செய்து தர அணுகவும் [email protected]