நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் PriceFinder.in யில் புது கடை இணைக்கப்பட்டிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல கடைகாரர்கள் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கிறேன். பிறக்கும் புது ஆண்டில் புது முயற்ச்சியை எடுத்திருக்கும் கடையின் நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் அரைத்த மாவையே அரைப்பதும், புது முயற்ச்சிகளை எடுக்க தயங்குவதால்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தார்களோ இன்னும் அப்படியே இருக்கிறார்கள். புது உயரத்தை எட்ட வேண்டுமென்றால் புது யுத்திகள் கடைபிடிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். அவ்வகையில் இப்பொழுது பல நிர்வாகத்தினர் கடைகளில் புதுமைகளை புகுத்தி விரைவாக முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். உங்கள் வளர்ச்சியோடு எங்கள் வளர்ச்சியும் இருக்கிறது.
இந்த Pricefinder.in யில் உங்கள் கடையை இணைத்து இன்னும் 2 மணிநேரத்தில் உங்கள் கடை லிங்கை கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் ஆனால் இரண்டு நாட்கள் கழித்து இன்றுதான் லிங்க் கொடுத்தேன். அதற்குள் நிறைய மாறுதல்கள் செய்தேன். எனக்கு ஒரு விஷயம் திருப்தி அளிக்காதவரை அதனை மற்றவர்களுக்கு கொடுப்பதில்லை.
நேரமிருந்தால் விசிட் செய்யுங்கள் https://pricefinder.in/bpm