ஆம், உங்கள் பொருட்களை pricefinder.in அப்லோட் செய்யுங்கள். பிறகு, pricefinder.in/store/ முகவரியை உங்கள் கஸ்டமர்களுக்கு கொடுத்து உங்கள் கடையின் பொருட்களை pricefinder.in மூலமாக ஆர்டர் செய்ய ஊக்குவியுங்கள்.
இது மார்கெட் ப்ளஸ் என்பதால் இங்கு பல கடைகளின் பொருட்கள் லிஸ்ட் செய்யப்படும்போது, அதில் உங்கள் பொருட்களும் லிஸ்டிங்கில் வரும் அதனால் உங்களுக்கு புது பிஸினஸ் கிடைக்கும். தனி மரமாய் உங்களுக்கான இணையத்தளம் இருப்பதைவிட இங்கு நீங்கள் பலநூறு பேரில் ஒருவராய் இருந்து உங்கள் வியாபாரத்தை பெருக்குங்கள். உங்கள் பொருட்களை ஏற்றுவதற்கு நீங்கள் எந்த கட்டணமும் தரவேண்டியதில்லை, உங்களுக்கு எங்கள் மூலமாக ஆர்டர் வந்தால் மட்டும் கமிஷனாக 10 சதவீதம் வசூலிக்கப்படும். உங்கள் டேஷ்போர்டில் உங்களுக்கான ஆர்டர்கள் இருக்கும் நீங்கள் அதனை மேனேஜ் செய்யலாம்.
இந்த pricefinder.in யில் முக்கியமானது, நாங்கள் எங்கள் வெண்டார் கடைகளின் பொருட்கள் மற்றும் அது எந்த கடையில் தற்போது கிடைக்கும் என்பதை கஸ்டமர்களுக்கு தெளிவாக காட்டிவிடுவதால் அவர்களுக்கு தங்கள் பகுதியில் எந்த கடையில் என்ன பொருள் என்ன விலையில் கிடைக்கிறது என்பதை எளிதாக அடையாளம் காணமுடியும் அதுதான் ப்ளஸ் பாயிண்ட். ஒரு பொருளை கொண்டு அவர்கள் உங்கள் கடையை அடையாளம் காணும்போது உங்களின் மற்ற பொருட்களும் அவர்களுக்கு காணகிடைக்கும் அல்லவா? இது உங்களின் வியாபாரத்தை இன்னும் பெருக்கும்.
உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் இப்பொழுதே தொடர்புகொள்ளுங்கள் [email protected]