ஒரு சிறிய மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

0.000
Last Modified
Detailed Information

pricefinder.in கொடுக்கும் கீழ்கானும் இந்த 5 features மிக சிறியமாக இருக்கலாம் ஆனால் இது கண்டிப்பாக வியாபாத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். என்ன மாதிரியான தாக்கம் என்பதை நீங்கள் கேட்பது புரிகிறது. விளக்குகிறேன்.

எங்கள் ப்ளாட்பார்மில் நீங்கள் எந்த பொருள் எந்த பகுதியில் கிடைக்கிறது என்பதை தேடலாம், அத்துடன் அதன் விலை என்ன என்பதை அறிந்து அதனை நீங்கள் இந்த ப்ளாட்பார்மிலேயே வாங்கவும் செய்யலாம் எனும்போது நாங்கள் சில features களை கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது.

அதுதான் இந்த features கள். Shop open, Shop closed, Vacation dates, Table layout, Hyperlocal இந்த 5 ஆப்ஷன் எப்படி work ஆகிறது என்பதை கீழ்கானும் ஸ்லைடுகளில் இனைத்திருக்கிறேன். இது உங்களுக்கு எளிதாக புரியும்.

எங்களின் pricefinder.in யில் நாங்கள் கடை என்பதை ஒரு directory ஆக பார்க்கிறோம். அதனால் இந்த 5 ஆப்ஷன்களும் டைரக்டரியில் கிடைக்கும். மற்றபடி products management என்பது vendor dashboard யில் இருக்கும். இது உங்களுக்கு எளிதாக பிரித்து பார்க்க உதவும்.

நாங்கள் சமீபத்தில் கொண்டு வந்த மாற்றத்தின்படி நீங்கள் உங்கள் கடையை இணைப்பதற்கு மற்றம் அதில் பொருட்களை ஏற்றுவதற்கு என எல்லாம் இலவசம். pricefinder.in மூலமாக ஆர்டர் கிடைத்தால் மட்டும் ஒரு சிறிய அளவு கமிஷன் வசூலிக்கிறோம். உறுதியாக அந்த சிறிய கமிஷன் உங்கள் லாபத்தை பெரிதாக பாதிக்காது என்பதை நம்புகிறோம்.

இதில் இணைவதற்கு விருப்பம் இருந்தால் எங்களை தொடர்புகொள்ளுங்கள் [email protected] மூலமாக.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories