நாங்கள் புதிதாக தொடங்கியுள்ள pricefinder.in யில் இங்கு டைரக்டரில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்கள் மற்றம் சர்வீஸ் providers களின் price catalog இப்பொழுது கிடைக்கிறது. Price catalog என்பது விலையை பார்ப்பதற்கு மட்டுமன்றி நீங்கள் இப்பொழுது அதில் ஆர்டர் மற்றும் புக்கிங் செய்யலாம்.
அத்துடன் கடை திறந்திருக்கிறதா இல்லையா என்பதை மிகவும் துல்லியமாக இப்பொழுது பார்க்கலாம். வணிகர்களுக்கு நாங்கள் இதற்கான facitlity ஐ தந்துள்ளோம். இதன்மூலம் காலவிரயம் தவிக்கப்படுகிறது மற்றும் உங்களுக்கான
தகவல் சரியாக கொடுக்கப்படுகிறது வணிகர்கள் சார்பாக.
ஆஃபர்கள் இனி பகுதிவாரியாக தேடலாம். இதன்மூலம் உங்கள் அருகாமையில் உள்ள கடையில் என்ன ஆஃபர் போய் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறியலாம்.
இந்த போஸ்ட் மூலம் நான் காட்டுமன்னார்கோயில் பகுதியில் இருக்கும் மருத்துவர்களுக்கு வைக்கும் வேண்டுகோள், நீங்கள் இதில் சேரவேண்டும் என்பதே. அது உங்களுக்கு மட்டுமல்ல, மன்னை வாசிகளுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த pricefinder.in ஆரம்பித்ததே மிகவும் எமர்ஜென்சியான நேரத்தில் இது உதவ வேண்டும் என்கிற உன்னத நோக்கத்திற்காத்தான். அதனால்தான் மருத்துவதுறையை இதில் முக்கியமாக பார்க்கிறோம். அதனால்தான் opening hours, business open or closed, vacation என ஏகப்பட்ட ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறோம். இதன்மூலம் நீங்கள் மிகவும் துல்லியமாக எப்பொழுது உங்கள் கிளினிக் திறந்து இருக்கிறது என்பதை நோயாளிகளுக்கு தெரிவிக்கலாம்.
அத்துடன் சோதனை முறையில் appointment booking option கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மருத்துவர்களுக்கு நோயாளிகளின் வருகையை உறுதி செய்கிறது இதன்மூலம் மருத்துவர்கள் தங்கள் கன்சல்சேஷன் நேரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
எங்கள் மூலம் வரும் ஆர்டர் அல்லது புக்கிங்குற்கு ஒரு சிறிய தொகையை வசூலிக்கிறோம். எந்தவிதமான முன்கட்டணமும் இல்லை. இதனால் நீங்கள் இதனை டிரை செய்வதற்கு எந்த தடையும் இல்லை.
இதில் எப்படி profile update செய்வது, எப்படி புக்கிங் ஆப்ஷனை கொடுப்பது என்பது பற்றி நீங்கள் கவலை படவேண்டாம். அதனை நாங்கள் உங்களுக்காக செய்து கொடுக்கிறோம். பிறகு நீங்களே செய்துகொள்ளலாம். மிகவும் எளிதாக இருக்கும்.
நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டாம், ஒரு முறை செக்செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். மேலும் ஏதாவது விபரங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் [email protected]
இந்த சேவைக்காக விரைவில் சென்னை மடிப்பாக்கத்தில் அலுவலகம் திறக்கப்படுகிறது அங்கு கால் சென்டரும் இருக்கும் கஸ்டமர் சேவைக்காக.