சில சர்வீஸ் கம்பெனிகள் தங்கள் சர்வீஸை திறம்பட செய்கிறார்கள் அதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் சர்வீஸ் பார்ட்னர்களிடம் பெறும் கமிஷன் தொகை கூடுதலாக இருக்கிறது. இதனால் கஸ்டமர்களுக்கும் சுமை, பார்ட்னர்களுக்கும் சுமை.
ஒரு கம்பெனி கூடுதலாக கமிஷன் தொகை பெறும்போது அது கஸ்டமர்களின் தலையில்தான் விழும். இதனால் கஸ்டமருக்கும் தர்மசங்கடம், சர்வீஸ் வழங்குபவருக்கும் தர்ம சங்கடம். இதனால்தான் நாங்கள் சர்வீஸ் providers களை Pricefinder.in யில் பதிவு செய்ய அழைக்கிறோம். இங்கே நீங்கள் உங்களுக்கான profile ஐ தயார் செய்து உங்கள் தொலைபேசி எண்ணையும் பொதுவெளியில் கொடுக்குபோது, எந்த கஸ்டமர் வேண்டுமானாலும் உங்களை நேரடியாக தொடர்புகொண்டு உங்கள் சர்வீஸை கோருவார் இதனால் இடையில் உள்ள கமிஷன் தொகை அறவே இருக்காது. அதேபோல நீங்கள் யாரிடமும் லாக் ஆகாமல் சுதந்திரமாக இருக்கலாம். கஸ்டமர்கள் உங்கள் சர்வீஸை எங்கள் மூலமாக கோரும்போது குறைந்தபட்ச கமிஷனாக 10 சதவீதம் வீசூலிக்கப்படும். அவ்வளவுதான்.
உங்கள் profile ஐ தயார் செய்வதற்கோ, உங்கள் availablity ஐ அப்டேட் செய்வதற்கோ எந்த சந்தாவும் கிடையாது. ஒரே விஷயம் நாங்கள் உங்களிடம் கோருவது, அப்டேடாக இருங்கள். உங்கள் availablity ஐ அப்டேடாக வைத்திருங்கள். அப்பொழுதுதான் எங்கள் கஸ்டமர்கள் உங்களை தொடர்புகொண்டு உங்கள் சர்வீஸை புக் செய்யமுடியும். நீங்கள் எங்கோ புக் ஆகி, இங்கே ON என்று இருந்தால், தேவையில்லாமல் உங்களை தொடர்புகொண்டு ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை கஸ்டமர்களுக்கு வரக்கூடாது என்பதற்காகதான் இதை சொல்கிறோம்.
இன்னும் என்ன தயக்கம், உங்களுக்கான profile ஐ Pricefinder.in யில் தயார் செய்யுங்கள். உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்.