உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் இந்த தினத்தில் PriceFinder.IN தனது வாழ்த்துகளை அனைத்து உழைப்பாளிகளுக்கும் தெரிவித்து கொள்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர். அதுவும் வேறு ஒரு நிறுவனத்திற்காக தன்னை அர்பணித்து அந்த நிறுவனத்தின் வெற்றியை தன் வெற்றியாக கருதும் அந்த உன்னதமாக தொழிளார்கள் அனைவருக்கும் தங்களுடைய உழைப்பிற்கு ஏற்றவாறு வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்க என PriceFinder.in வாழ்த்துகிறது.
தனி ஆளாக தானே முதலாளி தானே முதல் தொழிலாளி என அனைத்து பொறுப்புகளையும் தன் முதுகில் ஏற்றி சுமக்கும் தொழில் முனைவோர்களுக்கு PriceFinder.IN தன்னால் ஆன ஒரு சிறிய உதவியாக அவர்களுடைய பிஸினஸ் லிஸ்டிங்கை இலவசமாக அப்லோட் செய்வதற்கு வழி வகை செய்கிறது. இதன் மூலம் அவர்கள் புதுப்புது கஸ்டமர்களை அடையாளம் காணமுடியும், வியாபாரத்தில் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
இகாமர்ஸ் தளத்திற்காக இனி நீங்கள் தனியாக செலவு செய்ய வேண்டாம். PriceFinder.in மார்கெட்ப்ளேஸில் உங்கள் பொருட்களை லிஸ்டிங் செய்வது போலவே உங்களுக்கான தனியான வெப்சைட்டில் உங்கள் பொருட்கள் மற்றும் சர்வீஸ்கள் லிஸ்டிங் செய்யமுடியும். ஒரே ஒரு டேஷ்போர்ட்தான் இது உங்கள் வேலையை இன்னும் எளிதாக்குகிறது.
Offers களை இனி இலவசமாக அப்லோட் செய்யுங்கள் அது உங்கள் அருகாமையில் உள்ளோருக்கு காணக்கிடைக்கும்போது அதன் ரீச் அதிகமாக இருக்கும்.
உங்கள் கடை நேரம், விடுமுறை தினங்கள், அவசர வேலையாக வெளியில் செல்லுவதற்கு கடையை மூடவேண்டும் அதனை கஸ்டமர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும், கொஞ்சம் தாமதமாக, கொஞ்சம் முன்னதாக கடையை திறப்பதை, மூடுவதை என எல்லவற்றையும் நீங்கள் ஒரு பட்டன் ஆன் ஆஃப் மூலமாக அறிவிக்கலாம். இது அனைத்தும் இலவசம்.
உங்களுக்கு எங்கள் மூலமாக ஆர்டர் கிடைத்தால் ஒரு மிகச் சிறிய தொகையை நாங்கள் எங்கள் கட்டணமாக உங்களிடம் வாங்குவோம். நிச்சயமாக இந்த சிறிய கட்டணம் என்பது உங்கள் வருமானத்தில் எந்த இழப்பையும் ஏற்படுத்தாது மாறாக அதன் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது பல மடங்கு இருக்கும். அத்துடன் உங்கள் சர்வீஸ் மீது கஸ்டமர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். அதுதான் இங்கு முக்கியம்.
சற்று சோம்பல் பார்க்காமல் நீங்கள் கடையில் ஸ்டேடஸை, விலை விபரங்களை அவ்வப்போது அப்டேட்டாக வைத்திருந்தால் அது உங்கள் கஸ்டமர்கள் மனதில் நீங்கள் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறீர்கள் என காட்டும். அதுதான் நல்ல எண்ணத்தை கஸ்டமர்களிடம் உருவாக்கும். அதனால்தான் நாங்கள் Last updated என ஒரு விஷயத்தை வைத்திருக்கிறோம்.
நீங்கள் PriceFinder.in இணைய விரும்பினால் உடனே எங்களுக்கு மெயில் அனுப்புங்கள் [email protected] அல்லது [email protected]
அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.