உங்கள் வீடு அல்லது கடை வாடகைக்கு விடவேண்டுமா?

0.000
Last Modified
Detailed Information

உங்கள் வீடு அல்லது கமர்ஷியல் ஸ்பேஸ் வாடகைக்கு விடுவதற்கு அல்லது ஏதேனும் Property விற்பதற்கு Pricefinder.in உதவி செய்கிறது. உங்கள் Property எங்கள் தளத்தில் லிஸ்ட் செய்யப்படும். லிஸ்டிங் என்பது அனைத்து விபரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இதனால் தேவையில்லாத back and forth calls தவிர்க்கப்படும். தேவைப்படுவோர், லிஸ்டிங்கின் கீழுள்ள contact form மூலம் எங்களை தொடர்பு கொள்ளும்போது நாங்களே அவர்களை அழைத்துகொண்டு சம்பந்தப்பட்ட property யை காட்டுவோம். கஸ்டமருக்கு பிடித்திருந்தால் நாங்களே உடன் இருந்து அவர்களுக்கு முடித்துகொடுப்போம்.

Property listing பொறுத்தவரை நாங்களேதான் அப்லோட் செய்வோம். உங்களுக்கு ஏதேனும் திருத்தம் செய்யவேண்டி இருந்தால் நீங்கள் எந்நேரமும் எங்களை தொடர்புகொள்ளலாம்.

மிகவும் எளிதாக தேடும் வகையில் இருப்பதால் கஸ்டமர்கள் உங்கள் Property ஐ எளிதாக அடையாளம் காண்பார்கள் இதன்மூலம் நீங்கள் விரைவாக இதனை முடிக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இன்றே தொடர்புகொள்ளுங்கள் கீழுள்ள contact form மூலம்.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories