மடிப்பாக்கம் கூட்ரோடு To ஈச்சங்காடு சிக்னல் ரோடு – 1

0.000
Last Modified
Detailed Information

இன்று மடிப்பாக்கம் கூட் ரோட்டிலிருந்து கீழ்கட்டளை ஈச்சங்காடு வரை பயணித்ததில் கவனித்தது : நடுவில் சில இடங்களில் ரோடு போட்டுள்ளார்கள். இன்னும் சில நாட்களில் முழுவதும் போட்டுவிடுவார்கள் என நினைக்கிறேன். மெட்ரோ வேலைகளுக்காக வெயிட் செய்யாமல் இதை செய்தவர்களுக்கு கோடி புண்ணியம். ரோடு போட்டுவிட்டாலே மணல் காற்றில் பறப்பது கட்டுபடுத்தபடும். பயணிக்கும் குழந்தைகள் முதியோர்களுக்கு சிரமம் இல்லை.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories