தேடுவது இனி எளிது

0.000
Last Modified
Detailed Information

shop.pricefinder.in யில் மூன்று விஷயங்கள் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறது. அவை உங்கள் தேடலை இன்னும் எளிமையாக்கிடும்.

  1. Directory : Archeive மற்றும் Single post யில் Online status க்கு ஏற்றாற்போல் இப்பொழுது லிஸ்டிங்ஸ் ஸ்டைலிங் அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குகே தெரியும் டைரக்டரியில் store opening time, shop open, shop closed, vacation time என்ற நான்கு விஷயங்கள் என்பது வெண்டாரின் online status ஐ குறிப்பதற்காக உள்ளது என்று. தற்போது, இந்த நான்கின் ஸ்டேட்டஸை கொண்டு லிஸ்டிங் On யில் இருந்தால் அவை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தெரியும். Off யில் இருந்தால் அவை Greyed out ஆக்கப்படும். இது கஸ்டமர்களுக்கு அந்த சமயத்தில் லைனில் இருப்பவர் யார் என்பது சொல்லிவிடும். இதனால் கஸ்டமர்களுக்கு ஒவ்வொரு லிஸ்டிங்காக போய் செக் செய்யவேண்டிய நேரம் மிச்சம்.
  2. QA : பலருக்கு இது இருப்பதே தெரியாது என்று நினைக்கிறேன். இந்த QA வில் expiry செட்டிங் கொடுத்து காலாவாதியான கேள்வி பதில்களை Trash செய்யமுடியும் என்றாலும் historical q and a என்பது அவசியம் என நினைப்பவன் நான். ஏனெனில் இன்று ஒருவர் கேட்கும் கேள்வியானது நாளை வேறு ஒருவரால் கேட்கப்படக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது என்பதாலும் அவைகளை டெலிட் செய்வது சரியில்லை என்பதாலும், QA வில் Open/Close toggle button கொண்டு யூஸர்ஸ் கேள்விகளை ஸ்டேட்டஸ் மாற்றும்போது Open யில் இருந்தால் அவை அப்படியே காட்டும், Closed என இருந்தால் அவை greyed out ஆக்கப்படும்.

இரண்டாவது, Closed QA வில் இருந்து Answer செய்யக்கூடிய field ம் நீக்கப்படுகிறது. Closed QA வில் மேற்கொண்டு புதிய பதில்கள் தேவையில்லை என்பதால் அவை நீக்கப்படுகிறது. அதேபோல், Contact form ம் Closed QQ வில் நீக்கப்படுகிறது.

  1. Offers : Offers யில் தான் நான் இந்த expiry டைம்லைன் கொடுக்க நினைத்தேன். அப்படி கொடுத்தால் அவை expired ஆன பிறகு டெலிட் செய்யப்பட்டுவிடும் என்பதாலும், historical offers மூலம் ஒரு கடைகாரர் என்ன மாதிரியான ஆஃபர்கள் கொடுப்பார் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை கஸ்டமர்கள் அறிந்துகொள்ள historical offers முக்கியம் என்பதால், Open/Closed ஸ்டேடஸை கொண்டு அவை Greyed out அல்லது அப்படியே காட்டப்படும்.

நிற்க. Greyed out ஆக்கிய லிஸ்டிங்கை பார்த்தபிறகு வெண்டார்களுக்கு இந்த ப்ளாட்பார்மில் ஆக்டிவாக இருக்கவேண்டும் என்று உந்துதல் வரும் என்று நம்புகிறேன். அதேபோல் இது கஸ்டமர்களுக்கு மிகவும் முக்கியமான functionality ஆக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் [email protected] க்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Contact Us

    My Cart
    Wishlist
    Recently Viewed
    Categories