இந்த புத்தாண்டின் உறுதிமொழியை எடுத்துவீட்டீர்களா? அப்படி எடுத்திருந்தால் இந்த ஒன்றையும் எடுத்து கொள்ளுங்கள். இந்த வருடம் உங்கள் கடையை ஆன்லைனில் கொண்டுவருவது. அதன்மூலம் வியாபாரத்தை பல மடங்கு பெருக்குவது.
ஆன்லைன் என்றால் இகாமர்ஸா, மார்கெட் ப்ளேஸா என்றெல்லம் குழப்பிகொள்ளாதீர்கள். சிம்பிள் சொல்யூஷன். கீழ்காணும் கட்டுரையை படித்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். மேலும் இதில் உங்களை இணைத்துகொள்ள ஆர்வம் இருந்தால் எங்களை தொடர் கொள்ளுங்கள் நாங்கள் உதவுகிறோம்.
உங்கள் கடையை மடிப்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க மற்றும் அவர்களிடம் இருந்து ஆர்டர்களை பெறுவதற்கு Pricefinder.in பயன்படுத்துங்கள்.
போன் மூலமாகவோ, Whatsapp மூலமாகவோ இனி நீங்கள் ஆர்டர் எடுக்க வேண்டியது இல்லை. அதேபோல உங்கள் பொருட்களின் விலைவிபரங்களை கூட பொதுவெளியில் அறிவிக்கதேவையில்லை. கஸ்டமர்கள் ஆர்டர் கொடுத்தபிறகு அந்த பொருட்களுக்கான பில்லை தயார்செய்து அவர்கள் வீட்டிற்கோ அல்லது கஸ்டமர்கள் நேரடியாக Store pickup செய்யும்போதே பில்லை கொடுத்து பணம் வாங்கிகொள்ளுங்கள். இதன்மூலம், டிரான்சேஷ்சன் சர்வீஸ் சார்ஜ் தவிர்க்கலாம். அவ்வப்போது மாறக்கூடிய விலையை தினமும் நீங்கள் அப்டேட் செய்யவேண்டிய பிரச்சனையும் இருக்காது.
Pricefinder.in யில் உங்கள் கடை மற்றும் பொருட்கள் ஏற்றுவதன் மூலம் உங்களை கடையை கஸ்டமர்கள் எளிதில் அடையாளம் காண முடியும். யாராவது குறிப்பிட்ட பொருளை மடிப்பாக்கம் ஏரியாவில் தேடும்போது, உதாரணத்திற்கு கஸ்டமர் ஒருவர் MTR Jamoon Madipakkam என தேடும்போது உங்கள் கடையில் உள்ள அந்த MTR ஜாமூனை காட்டும்போது கஸ்டமர்களுக்கு நீங்கள் உங்கள் கடையை அடையாளப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அவர் MTR Jamoon product ஐ கிளிக் செய்யும்போது, அங்கு உங்கள் store link இருக்கும் அதன்மூலம் உங்கள் கடையில் கிடைக்ககூடிய அத்தனை products களையும் அவர் பார்த்து ஆர்டர் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
இந்த Quick commerce காலத்தில் அடுத்து 10 நிமிடங்களில் உங்கள் ஆர்டர் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும் என சொல்லதேவையில்லை, அட்லீஸ்ட் அடுத்த 2 மணி நேரம் அல்லது மாலைக்குள் வீடு வந்து சேரும் என இருக்கும்போது கஸ்டமர்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும். Pricefinder.in யில் ஒவ்வொரு product கீழும் செர்ச்சின் போதே delivery time, area, vendor name என முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்பதால் கஸ்டமர்கள் அந்த விபரங்களை கொண்டுதான் உங்கள் கடையில் ஆர்டர் செய்வார்கள்.
இந்த நேரத்தில் ஒன்று சொல்லிகொள்ள விரும்புகிறேன். Quick commerce தளங்கள் அவரவர்கள் தங்களுக்கு என dark store ஐ கிரியேட் செய்து கொண்டு அவர்கள் வியாபாரத்தை பிரபல படுத்தும்போது, பல ஆண்டுகளாக கடையை நடத்தி கொண்டிருக்கும் நீங்கள் தைரியமாக உங்களுக்கான ஆன்லைன் presence ஐ pricefinder.in யில் கொடுக்கலாம்.
இதற்கு எதற்கு உங்களிடம் சேரவேண்டும், தனியாக நாங்களே எங்களுக்கான இகாமர்ஸ் தளத்தை ஏற்படுத்தி எங்கள் கஸ்டர்களுக்கு கொடுத்து ஆர்டர் செய்ய சொல்லலாமே என நீங்கள் இந்த தருணத்தில் நினைக்கலாம். தவறில்லை. ஆனால் தனி மரம் தோப்பாகாது. உங்கள் இண்டஸ்டிரியை சார்ந்த மற்றவர்கள் இதில் இணையும் போது நீங்கள் தனித்து நின்றால் உங்களுக்கான வாய்ப்பை நீங்கள் இழக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கான தனி இகாமர்ஸ் தளமே இருந்தாலும் எங்கள் தளத்தில் உங்கள் பொருட்களை இணைப்பதன்மூலம் ரீச் அதிகமாக இருக்கும்.
இந்த புத்தாண்டில் புதிதாக ஒரு மாற்றத்தை உங்கள் வியாபாரத்தில் கொண்டு வர இன்றே இணையுங்கள் Pricefinder.in யில். இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் [email protected] உங்கள் கடை விபரங்களை சொல்லுங்கள். நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்.