| Day | Morning Slot | Evening Slot |
|---|---|---|
| Sunday | Closed | — |
| Monday | 2:00 PM–5:00 PM | 6:00 PM–8:00 PM |
| Tuesday (Today) | 2:00 PM–5:00 PM | 6:00 PM–8:00 PM |
| Wednesday | 2:00 PM–5:00 PM | 6:00 PM–8:00 PM |
| Thursday | 2:00 PM–5:00 PM | 6:00 PM–8:00 PM |
| Friday | 2:00 PM–5:00 PM | 6:00 PM–8:00 PM |
| Saturday | 2:00 PM–5:00 PM | 6:00 PM–7:30 PM |
இந்த தளத்தின் முதல் மருத்துவரின் பதிவை நான் கண்டறிந்த ஒரு நல்ல மருத்துவரின் அறிமுகத்தை கொண்டு ஆரம்பிக்கிறேன்.
ஆம், அவர் ஒரு குழந்தை மருத்துவர். கோல்டு மெடலிஸ்ட். அண்ணாமலை யுனிவர்சிட்டியின் புரொபசர். அவர்தான் டாக்டர் ராமநாதன், குழந்தை நல மருத்துவர், சிதம்பரம்.
காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் என இரண்டு ஊர்களில் நான் என் குழந்தையை காட்டினாலும், எனக்கு இவர்மீது ஒரு நம்பிக்கை வருகிறது. காரணம் மேற்சொன்ன கோல்ட் மெடலாக இருக்கலாம் ஆனால் அதையும் தாண்டி, இவர் குழந்தைகளுக்கு prescribe செய்வது standard mecine தான். சளி இருமலுக்கு ஆன்டி பயாடிக் எழுதிகொடுப்பதில்லை. தேவையில்லாம்ல Neb வைக்க சொல்வதில்லை. இதுதான் சிம்பிள் அன்ட் correct.
யுனிவர்சிடியில் வேலை செய்வதால் மாலைவேலைகளில் குழந்தைகளை பார்க்கிறார். For appointments, call. 04144222670
Please log in to manage your prices.

