Venkateshwara Boli Stall-Madipakkam

0
OPEN - Closes at 10:00 PM
Contact Information
No-33/4,Madipakkam koot road, Medavakkam Main Rd, near icici bank, Madipakkam, Chennai, Chennai, 600091, India, Madipakkam
Shop Open Closes at 10:00 PM
Day Hours
Sunday 9:00 AM–10:00 PM
Monday 9:30 AM–10:00 PM
Tuesday (Today) 9:30 AM–10:00 PM
Wednesday 9:30 AM–10:00 PM
Thursday 9:30 AM–10:00 PM
Friday 9:30 AM–10:00 PM
Saturday 9:30 AM–10:00 PM
Detailed Information

மடிப்பாக்கம் ஏரியாவில் பல வருடங்களாக நான் இருந்தும் கடை ஆரம்பித்த ஆரம்ப நாட்களில்? வருடங்களில், இந்த கடையில் ஒரு முறை கூட ஸ்வீட்டோ அல்லது காரமோ வாங்கவில்லை. ஒருமுறை உறவினர் ஒருவர் இந்த கடையில் இருந்து ஸ்வீட் மற்றும் காரம் வாங்கி வந்தார். அப்பொழுதுதான் டேஸ்ட் பார்த்தேன். பரவாயில்லையே நன்றாக இருக்கிறதே என்று தோன்றியது. குறிப்பாக கோதுமை அல்வா அருமையாக இருக்கிறது.

இங்கு பலபேர் தேங்காய் போளி விரும்பி வாங்குகிறார்கள். கடையின் பேரே போளி ஸ்டால்தானே.

கடையின் சிறப்பம்சம் என்றால், கடை முழுவதும் கிளாஸ் கொண்டு மூடப்பட்டுள்ளது. அது சிறப்பானதாக இருக்கிறது. ஏனெனில் மடிப்பாக்கம் கூட்ரோட்டில் பறக்கும் தூசுக்கு கடையில் திண்பண்டங்கள் எப்படி இருக்கும், நல்லவேளையாக கண்ணாடி கொண்டு முழுவதும் மூடிஇருக்கிறார்கள். ஏசியும் இருக்கிறது.

விலையை பொருத்தவரை. பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.

Venkateshwara Boli Stall-Madipakkam - Product List

Loading products...

Price Manager

Please log in to manage your prices.


Please log in to manage your catalog.