Jeyachandran Store opened at Keelkattalai

0
0.000
Contact Information
Chennai, India, Keelkattalai
Detailed Information

நீண்ட நாட்களாக மக்களின் காத்திருப்பு முடிவடைந்துள்ளது. ஆம், கீழ்கட்டளையில் ஜெயச்சந்திரன் வந்துவிட்டது. 5 அக்டோபர் 2025 ஆரம்பமாகியுள்ளது. மளிகை மற்றும் துணிமணிகள் இருக்கின்றன என்று விளம்பரம் உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் ஜெயச்சந்திரனின் வருகை கீழ்கட்டளை மற்றும் மடிபாக்கம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.