நீண்ட நாட்களுக்கு பிறகு Pricefinder.in தளத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது மிக சிம்பிளான தீமில் இந்த தளம் இயங்குகிறது.
Core functionality யின் அடிப்படையில் PriceFinder இயங்குகிறது. Price comparison, vendor product listing, directory என்ற அடிப்படையில் இந்த தளம் இயங்குகிறது. இகாமர்ஸ் தளம் இல்லாத அல்லது இருக்கின்ற வியாபாரிகள்கூட தங்கள் பிஸினஸை இதில் சேர்த்துகொள்ளலாம். மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட pricing catalog மூலம் அவர்கள் தங்கள் ஆர்டர்களை pricefinder மூலம் பெறலாம்.
Trial அடிப்படையில் இப்பொழுது இலவசமாக வழங்குகிறோம். உபயோகித்து பாருங்கள். உங்கள் கடைக்கு ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்த மற்றும் உங்கள் கடைக்கு ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுப்பதற்கு pricefinder.in மிகவும் உபயோகமாக இருக்கும். இதில் சேருவதற்கு விருப்பமிருந்தால் hello@pricefinder.in க்கு மெயில் அனுப்புங்கள்.