Pricefinder.in யில் ஒரு சிறிய மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம். வெளிப்படை தன்மையின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் எங்களின் மூலம் நடைபெறும் இகாமர்ஸ் மற்றும் மற்ற சர்வீஸ்களுக்கு மிகமிக குறைந்த சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது என முடிவு செய்துள்ளோம்.
டெலிவிரியை நாங்கள் மேற்கொள்ளாவிட்டாலும், எங்கள் ப்ளாட்பார்ம் மற்றும் அந்த ஆர்டர்களை டிராக் செய்து கஸ்டமர்களிடம் போய் சேர்ந்துவிட்டதா என confirm செய்யும்வரை நாங்கள் அந்த ஆர்டரை பாலோ செய்வதற்கு நாங்கள் ஒருவரை நியமிக்கவேண்டும், அவருக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். அத்துடன், கால் செண்டர் சாப்ட்வேர் கனெக்ட் செய்யாவிட்டால் எங்களால் முறையான சர்வீஸை எங்கள் கஸ்டமர்களுக்கு கொடுக்க முடியாது என்பதால் அதற்கு ஆகும் செலவு வேறு இருக்கிறது. அதனாலதான் இந்த சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது என முடிவு.
நாங்கள் வசூலிக்கும் இந்த சர்வீஸ் சார்ஜ் மிகமிக குறைவு மற்றும் இதனால் கடைகாரர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்பது உறுதி. தரமான சர்வீஸ் கொடுப்பதற்கு நாங்கள் ஒரு விலை கொடுக்கவேண்டும் அல்லவா? எந்தெந்த கேட்டகரிக்கு எவ்வளவு கமிஷன் என்பதை கீழே கொடுத்துள்ளோம்.
PriceFinder — Introductory Commission Structure (Vendor Delivers)
Category | Commission / Fee | Notes |
---|---|---|
Grocery / Veg / Fruit (merged) | 2% | Vendor delivers; small platform support fee. |
Supermarket | 2% | Vendor delivers; low introductory rate to encourage listing. |
Medical / Pharmacy | 2% | Vendor delivers; regulated items — service fee only for order handling. |
Bakery / Snacks / Sweets | 5% | Vendor delivers; higher margin, delivery-sensitive. |
Meat Shop | 5% | Vendor delivers; perishable items. |
Fish Shop | 5% | Vendor delivers; similar to meat. |
Jewellery (Gold / Silver) | 2% (lead-based) | Vendor delivers or showroom visit; high ticket — charge on verified leads. |
Electronics / Mobile / Accessories | 3% | Vendor delivers; moderate margin. |
Electrical / Hardware / Cement / Steel | 2-3% | Vendor delivers; low margin & bulk items. |
Furniture / Interior / Modular Kitchen | 2% (lead-only) | Vendor delivers; big-ticket, lead-based charging recommended. |
Clothing / Textile / Footwear | 3% | Vendor delivers; retail fashion — modest intro rate. |
Stationery / Bookstore | 2% | Vendor delivers; low-ticket, low margin. |
Toy / Gift Shop | 3% | Vendor delivers; steady margin; small intro rate. |
Gym / Fitness / Bodybuilding | 5% (membership/lead) | Vendor delivers service; charge per enrollment or lead. |
Tuition / Coaching Centres | 5% (enrollment/lead) | Vendor delivers service; pay per enrollment or student lead. |
Jobs / Hiring / Consultancy | ₹10–₹50 per lead | Vendor delivers service; charge per verified candidate lead. |
Call Drivers / Cabs / Delivery Partners | 5% (per booking) | Vendor delivers service; booking fees per ride. |
Electrician / Plumber / Carpenter / Mechanic / AC Technician | 5% (per booking) | Vendor delivers service; booking commission for home/auto repair. |
Pet Shop / Veterinary | 3% | Vendor delivers; mix of goods & services. |
Real Estate / Property Rentals | 1-2% (lead/closure) | Vendor delivers service; charge on qualified lead or closure. |
Event Management / Catering / Decor | 5% | Vendor delivers service; charge per booking or % of order. |
Misc / Others | 3% | Vendor delivers; default introductory rate for other categories. |