Contact Information
Chennai, India, Madipakkam
Detailed Information
மடிப்பாக்கம் லேக் வியூ மெயின் ரோட்டில், முழுவதும் ஷீட்டால் உருவாக்கப்பட்ட கடை ஒன்று வாடகைக்கு வந்துள்ளது. வாடகை 30 லிருந்து 35 ஆயிரம் என கேள்விபடுகிறேன். நான் வெஜ் சமைக்க அனுமதி இல்லை எனவும் கேள்வி.
அதே தெருவில் இன்னொரு கடையும் வாடகைக்கு வந்துள்ளது. 25 ஆயிரம் வாடகை என பேச்சு உள்ளது. விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் கீழே உள்ள contact form மூலமாக. நீங்களே ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்தாலும் ஓகேதான். அருகருகில் இருப்பதால் எந்த கடை உங்களுக்கு சரிவருகிறதோ பாருங்கள்.
Available From
Immediate
Furnishing
None
Gated Security
No
Ideal For
Shop
Parking
Public
Rent
र30,000.00
Which Floor
Ground Floor
Contact Us
