Home Uncategorized Search மற்றும் catalog managment இனி சூப்பர்

Search மற்றும் catalog managment இனி சூப்பர்

5
0

சில புதிய அப்டேட்டுகள் வந்திருக்கிறது இப்பொழுது.

  • இனி வெண்டார்கள் புதிய product களை இணைப்பதற்கும், வேண்டாம் என்று நினைப்பதை டெலிட் செய்வதற்கும் அட்மினை நாட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே இதனை மேனேஜ் செய்து கொள்ளலாம். அவர்கள் product price, shop status ஐ மாற்றும் இடத்திலே இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • செர்ச், இப்பொழுது மிகவும் பயனுள்ளதாக மாறிவிட்டது. ஆம், நீங்கள் இனி home page search யில் உங்கள் favourite கடையிலிருந்து ஆர்டர் செய்யும் வண்ணம் இருக்கிறது. கடையை தேர்ந்தெடுத்தால் அதிலுள்ள பொருட்கள் அங்கேயே லிஸ்ட் செய்யப்படும் அங்கேயே ஆர்டர் கொடுத்துவிடுங்கள். சுற்றிவளைந்து வரவேண்டியதில்லை.

இந்த இரண்டு featues வெண்டார்களுக்கும், கஸ்டமர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். கேள்விகள் இருந்தால் மெயில் அனுப்பவும் hello@pricefinder.in